தர்மபுரியில் இன்று பதிவான மழையின் விவரம்

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணி நிலவரப்படி பதிவான மழையின் விவரம்
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று செப்டம்பர் 19 காலை வரை இடைவிடாமல் கனமழை பொழிந்து வருகிறது இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் பதிவான மழை நிலவரம், அரூர் 63.4 மிமீ, ஒகேனக்கல் வனப்பகுதி 49மிமீ, மாரண்டஅள்ளி 36மிமீ, பென்னாகரம் 26 மிமீ, பாலக்கோடு 17மிமீ, தர்மபுரி 15மிமீ, பாப்பிரெட்டிப்பட்டி 10மிமீ, அதிகாரப்பட்டி 10 மிமீ,பாலக்கோடு சர்க்கரைஆலை 7 மிமீ, என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story