தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ஆணையாளர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

X
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இன்று தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் ஆணையாளர்கள் மோகனசுந்தரம் மற்றும் வேலு தலைமையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்நிகழ்வின் போது உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

