வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு.

வன்னியர்களுக்கான   இட ஒதுக்கீட்டு போராட்டத்தில்  உயிர்நீத்த தியாகிகளுக்கு  மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி  செலுத்தும் நிகழ்வு.
X
இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட தலைவர் ந.செல்வம், துணைத் தலைவர் பிருதூர் பாபு, ஒன்றிய செயலாளர் ராஜி,நகர செயலாளர் ஆட்டோ இலட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி தேரடியில், வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னாள் எம்.பி. மு.துரை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட தலைவர் ந.செல்வம், துணைத் தலைவர் பிருதூர் பாபு, ஒன்றிய செயலாளர் ராஜி,நகர செயலாளர் ஆட்டோ இலட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story