கம்பைநல்லூர் வார சந்தையில் விற்பனை ஜோர்

கம்பைநல்லூர் வாரச்சந்தையில் ஆடுகள் 24 லட்சத்திற்கு விற்பனை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூரில் வெள்ளிக்கிழமை தோறும் ஆடுகள் விற்பனைக்காக சிறப்பு வார சந்தை நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் ஆடுகளின் தரம் மற்றும் ரகத்தை பொறுத்து 4000 ரூபாய் முதல் 9500 ரூபாய் வரை ஆடுகள் சுமார் 24 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
Next Story