மாவட்டத்தில் பதிவான மழையின் விவரம்
தர்மபுரி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்து வரும் சூழலில் இன்று செப்.20 சனிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் விவரம். செங்கனுர் 37.2 மிமீ, நெருப்பூர் 25.2மிமீ, சுஞ்சல்நத்தம் 24.8 மிமீ, பாளையம் 18.8 மிமீ, கலப்பம்பாடி 18மிமீ, பென்னாகரம் 10.4மிமீ, பங்குந்தம் 9.6மிமீ, இண்டூர் 9.2மிமீ, மாம்பட்டி6.4மிமீ, வெள்ளெகவுண்டன் பாளையம் 7.2 மிமீ, பெத்தாம்பட்டி 9.2 மிமீ என மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது
Next Story






