அருள்மிகு திரௌபதி அம்மன் ,தண்டு மாரியம்மன்,விநாயகர் , முருகர்.ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் விழா.

அருள்மிகு திரௌபதி அம்மன் ,தண்டு மாரியம்மன்,விநாயகர் , முருகர்.ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் விழா.
X
மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட பெரணம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் ,தண்டு மாரியம்மன்,விநாயகர் , முருகர்.ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது இந்நிகழ்வில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story