கம்பன் கழகம் மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி.

X
NAMAKKAL KING 24X7 B |20 Sept 2025 9:16 PM ISTநாமக்கல் கம்பன் கழகம் மாநில அளவிலான பேச்சுப் போட்டி நாமக்கல் ஹோட்டல் சனு இண்டர் நேசனல் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நாமக்கல் கம்பன் கழக தலைவர் பசுமை வ . சத்திய மூர்த்தி துவக்கி வைத்தார் செயலாளர் கலைமாமணி அரசு பரமேஸ்வரன் பொருளாளர் பசுமை மா.தில்லை சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் போட்டி நடுவர்களாக சேந்தமங்கலம் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் முனைவர் கலையரசி நாமக்கல் கவிஞர் மகளிர் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் பாரதி பொறியாளர் மதுனிதா ஆகியோர் நடுவர்களாக செயல்படுகின்றனர் தமிழகம் முழுவதும் 40 க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்
Next Story
