தர்மபுரியில் இன்று மின்நிறுத்தம்

X
தருமபுரி மின் கோட்டம் சோகத்தூர் மற்றும் அதகப்பாடி துணைமின் நிலையத்தில் இன்று செப்டம்பர் 23 செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதனால், நெசவாளர் காலனி, ரெட்டிஅள்ளி, ஏ. ஆர். கோட்ரஸ், பிடமனேரி, நேதாஜி பைபாஸ் ரோடு, மாந்தோப்பு, அப்பாவுநகர், சோகத்தூர், ஏ. ஜெட்டி அள்ளி, இரயில் நிலையம், அதகபாடி, பங்குநத்தம், பேடரஅள்ளி, பென்னாகரம் மெயின்ரோடு, நியூகாலணி, சோம்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்
Next Story

