மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை அலுவலர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
தர்மபுரி மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர்களின் மகேந்திரன் தலைமை தாங்கினார் மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் மாவட்ட இணைச்செயலாளர் ஆறுமுகம் மகாத்மா சிஐடியு மாவட்ட தலைவர் கலாவதி மற்றும் நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150 பேரையும் காவலர்கள் கைது செய்தனர்.
Next Story