திருமருகலில் மின்சாரம் தாக்கி

X
நாகை மாவட்டம் திருமருகல் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகவேல். விவசாயக் கூலி இவரது மனைவி செல்வகுமாரி. முருகவேல் தனது வீட்டில் பசு மாடு வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று பசு மாடு மின் கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது. தகவலறிந்த, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்த பசுமாடுவின் மதிப்பு ரூ,40 ஆயிரம் ஆகும்.
Next Story

