எம்.பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற உள்ள கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அறிமுக கூட்டம்.

X
NAMAKKAL KING 24X7 B |1 Oct 2025 6:42 PM ISTநாமக்கல் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி அறிமுக கூட்டம் வருகின்ற 03.10.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு
நாமக்கல் மோகனூர் சாலை, முல்லை நகரில் உள்ள நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் அரங்கத்தில் மாவட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் முன்னிலையில் நடைபெறும். இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பொறியாளர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இங்ஙனம், கே.ஆர்.என்.இராஜேஸ்குமார்,எம்.பி., நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்.
Next Story
