திருப்பூர் குமரன் பிறந்தநாளில் அவரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்த பிஜேபி கட்சியினர்.

திருப்பூர் குமரன் பிறந்தநாளில் அவரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்த பிஜேபி கட்சியினர்.
திருப்பூர் குமரன் பிறந்தநாளில் அவரது திருஉருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்த பிஜேபி கட்சியினர். கொடிகாத்த குமரன் திருப்பூர் குமரனின் பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையம் அருகே உள்ள கொடிகாத்த குமரன்,விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் கரூர் நகர நிர்வாகிகள் மகளிர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
Next Story