ஆலங்குடி அருகே குளவிகள் கொட்டியதில் பேர் காயம்

X
ஆலங்குடி அருகே உள்ள காத்தான்விடுதி கிராமத்தில் சீனிவாச பெருமாள் கோவில் சந்தனக்காப்பு உற்சவ விழா நேற்று (அக்.3) நடைபெற்றது. அப்போது அங்கு மரத்திலிருந்த கூட்டிலிருந்து கலைந்து சென்ற குளவிகள் கொட்டியதில் காத்தான்விடு தியை சேர்ந்த அடைக்கலம்(29), அய்யாசாமி (50) முருகன் (40),மாரிமுத்து (25), சரவணன் (23), நாகேந்திரன் (38) ஆகிய 6 பேர் காயம் அடைந்து ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
Next Story

