நாமக்கல் தமிழ்ச்சங்கம் நடத்தும் நிலாமுற்றம்.

நாள்:05.10.25 ஞாயிற்றுக்கிழமை நேரம்:மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை இடம் தங்கம் மருத்துவமனை வளாகம்.
தலைமை மருத்துவர். இரா. குழந்தைவேல், தங்கம் மருத்துவமனை, தலைவர், நாமக்கல் தமிழ்ச் சங்கம். வரவேற்புரை முனைவர்.கோ.நாராயணமூர்த்தி, செயலாளர்,நாமக்கல் தமிழ்ச்சங்கம் முன்னிலை வ.சத்தியமூர்த்தி மதிப்புறு தலைவர் கலைமாமணி அரசுபரமேசுவரன் ஏவிஆர் வெங்கடேசன்நூல் அறிமுகம் நாமக்கல் கவிஞரின்என் கதை நூலாய்வு : பெருமாள்முருகன்எழுத்தாளர்சிறப்புரை வீ. வீரபாலாஜி, திருச்சி தலைப்பு பாரதி - காலமும் கருத்தும் இளையோர் பட்டிமன்றம்டிரினிடி மெட்ரிக் பள்ளி மாணவர்கள்தலைப்பு: வாழ்க்கையில் வெற்றி பெற அவசியம் படிப்பா? அனுபவமா நன்றியுரை: முனைவர்.தொ.மு.மோகன், நாமக்கல் தமிழ்ச்சங்கம்
Next Story