நாமக்கல்: எடப்பாடியாருக்கு கழக வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் நினைவு பரிசு வழங்கனார்!

X
Namakkal King 24x7 |10 Oct 2025 11:15 PM ISTநாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு பரப்புரைக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமிகாகு கழக வர்த்தக அணி மாநில இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் அக்டோபர் 8 மற்றும் 9 புதன்கிழமை / வியாழக்கிழமை மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்,நாமக்கல் சட்டமன்ற தொகுதி, புதுச்சத்திரம் பகுதியில் முன்னாள் அமைச்சர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளர் தங்கமணி முன்னிலையில்...கழக மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீ தேவி மோகன் தலைமையில் சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டு எடப்பாடியாருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். உடன் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,சரோஜா,பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் எம்எல்ஏ மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்..
Next Story
