துணை ஜனாதிபதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.

X
NAMAKKAL KING 24X7 B |13 Oct 2025 9:02 PM ISTதுணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள C.P.ராதாகிருஷ்ணன் அவர்களை.
டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ அவர்களும், நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் அவர்களும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.!
Next Story
