துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கொங்கு ஈஸ்வரன் எம்எல்ஏ மற்றும் நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன்

டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் சந்திப்பு
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ள சி.பி ராதாகிருஷ்ணனை டெல்லியில் உள்ள துணை ஜனாதிபதி இல்லத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ மற்றும் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ் மாதேஸ்வரன் எம்பி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story