மோசடி கும்பல் பிடிப்பு – குறைந்த வட்டிக்கு கடன் வழங்குவதாக ஏமாற்றம் !

X
திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் கணேசனை, குறைந்த வட்டியில் ரூ.50 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரை கடன் வழங்குவதாக ஆசை வார்த்தைகள் கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்ய முயன்ற கும்பல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் சவுரிபாளையம் பகுதியில் பணம் வாங்க வந்த ஈஸ்வரன் (54) என்பவரை போலீசார் பிடித்தனர். இவர்மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் உள்ளன. முக்கிய சந்தேகநபர் 'லோகு' என்றவர் தலைமறைவாக உள்ளார்.
Next Story

