அரசு - தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர

அரசு - தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர
X
10, +2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு
நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் 50 சதவீத அரசு இட ஒதுக்கீட்டில் சேர, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். நேரடி சேர்க்கை வருகிற 17-ம் தேதி நடைபெறும். சேர்க்கைக்கு வரும்போது செல்போன், ஆதார் எண், மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியற்றின் அசல், பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story