தீபாவளி பண்டிகை முன்னிட்டுபோச்சம்பள்ளி பகுதியில் தேங்காய் விற்பனை அமோகம்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டுபோச்சம்பள்ளி பகுதியில் தேங்காய் விற்பனை அமோகம்.
X
தீபாவளி பண்டிகை முன்னிட்டுபோச்சம்பள்ளி பகுதியில் தேங்காய் விற்பனை அமோகம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள அகரம், புலியூர், அரசம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு இங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது இந்த நிலையில் தீபாவளி பண்டிகை ஒட்டி தேங்காயின் தேவை அதிகரிப்பால் வியாபாரிகள் தேங்காயில் உரித்து அதை தரம் பிரித்து முட்டைகளாக கட்டி தமிழகம் மற்றும் அன்னை மாநிலங்களுக்கு தேங்காய் விலை அனுப்பும் பணிகள் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story