நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
NAMAKKAL KING 24X7 B |23 Oct 2025 7:14 PM ISTநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி (வயது 74) உடல் நல குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உடல் சேந்தமங்கலம் வட்டம், நடுக்கோம்பை ஊராட்சி, புளியங்காடு கிராமத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலுபோக்குவரத்துத துறை அமைச்சர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுற்றுலத் துறை அமைச்சர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சேலம் நாடளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். மாதேஸ்வரன் கரூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி , மேயர் நாமக்கல் மாநகராட்சி து.கலாநிதி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.
Next Story


