வேப்பனபள்ளியில் வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் 3 மாநில எல்லை பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் இந்தப் பகுதியை பல இடங்களில் வேகத்தடை இல்லாமல் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி உயிர் பலியாகி வருகின்றன. இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதிகளில் ஆய்வு செய்து வேகத்தை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சமுக ஆர்வலர்களின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story

