கிருஷ்ணகிரிடியி ல்வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார்,தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர்.சானைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி, மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.
Next Story

