டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி குமாரபாளையம் நகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி குமாரபாளையம் நகராட்சி சார்பில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையாளர் ரமேஷ் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நகராட்சி டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் டெங்குவை ஒழிப்போம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். டெங்கு வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டன.
Next Story