திண்டுக்கல் அருகே கொலை

X
Dindigul King 24x7 |7 Dec 2025 9:20 AM ISTதிண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே
திண்டுக்கல்லை அடுத்த கம்பிளியம்பட்டி அருகே வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை? கம்பளியம்பட்டி அருகே சூர்யா(29) என்ற வாலிபர் தலையில் கல்லைபோட்டு கொலை? சம்பவ இடத்தில் நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story
