திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு

X
Dindigul King 24x7 |12 Dec 2025 12:25 PM ISTDindigul
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டியும், வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியும், அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Next Story
