அன்னதான பெருவிழா

X
Bodinayakanur King 24x7 |15 Dec 2025 9:34 PM ISTஅன்னதான பெருவிழா
தேனி மாவட்டம் சின்னமனூரில் 12 வருடங்களாக ஸ்ரீ ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அன்னதானம் திருவிழாவானது நடைபெறுகின்றது. தற்போது நாளை மார்கழி 1 ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக அன்னதானமானது 27 நாட்கள் நடைபெறவிருக்கின்றது.
Next Story
