நாகையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

நாகை வெளிப்பாளையம் பகுதியில் இயங்கி வந்த புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து நெரிசலை கணக்கில் கொண்டு செல்லூர கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் செல்லூர் கிராமத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் பணிகள் முழுவதும் முடியாத நிலையில் கடைகளுக்கான டெண்டர் கோரும் நாகை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம சார்பில கண்டன ஆர்பாட்டம். நடைபெற்றது..மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமை தாங்கி நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து தலைமையுரையாற் றினார். இந்த ஆர்பாட்டத்தில் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் மகளிரணி செயலாளா சுகன்யா முகுந்தன். கொள்கை பரப்பு செயலாளர் அகமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும். 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
