ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் கல்லாத்தூர் ஊராட்சியில் திமுக பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தலைமையில் இன்று நடைபெற்றது.
Next Story