கோ. பூவனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
Kurinjipadi King 24x7 |18 Dec 2025 8:16 AM ISTகோ. பூவனூர் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ. பூவனூர் துணை மின் நிலையத்தில் இன்று டிசம்பர் 18 ஆம் தேதி பராமரிப்பு பணி நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மங்கலம்பேட்டை, கர்ணத்தம், பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ஆர். பி. நல்லூர், கோ. பூவனூர், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்தூர், பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிக்குப்பம், முத்தணங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம் மற்றும் நடியப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களை பாதிக்கும்.
Next Story
