பூங்குணம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
Kurinjipadi King 24x7 |18 Dec 2025 8:22 AM ISTபூங்குணம் துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
பூங்குணம் துணை மின் நிலையத்தில் இன்று 18 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அங்குசெட்டிப்பாளையம், திருவாமூர், சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலுார், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், ராசாப் பாளையம், பக்கிரிப்பாளையம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஏரிப்பாளையம், தட்டாம்பாளையம், மாளிகைமேடு, புதுப்பேட்டை, பண்டரக்கோட்டை, கொண்டா ரெட்டிப்பாளையம், வ.உ.சி.நகர், ஆர்.எஸ்.மணிநகர், பாரதிநகர், ரயில்வே காலனி சாமியார் தர்கா, புதுநகர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story
