என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி
X
புதுக்கோட்டையில் முதல்வர திட்டங்களை.எடுத்துக் கூறிய எம்எல்ஏ முத்துராஜா
'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' பரப்புரையில் இன்று புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்கு உட்பட்ட கவிநாடு மேற்கு சண்முகாநகர் பகுதி 20வது வாக்குச்சாவடி பொதுமக்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து பரப்புரை செய்தார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜாதலையில் நடைபெற்றதுஇந்நிகழ்வின்போது புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் மு க. ராமகிருஷ்ணன் , தெற்கு மாநகரப் பொறுப்பாளர் த வே ராஜேஷ் , கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் பலரும் உடன் இருந்தனர்.
Next Story