கள்ளக்குறிச்சி:திமுக வழக்கறிஞர்கள் அணிஆலோசனை கூட்டம்...

X
Aathi King 24x7 |20 Dec 2025 8:28 AM ISTகள்ளக்குறிச்சிமாவட்டம் திமுக வழக்கறிஞர்அணி ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் வசந்தம். கார்த்திக்கேயன் MLA தலைமையில் நடைபெற்றது
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கலந்துகொண்டு,, இன்று வெளியான (SIR) வரைவு வாக்காளர் பட்டியலை உன்னிப்பாக கவனித்து விடுபட்டவர்கள் பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்து நமது கழக நிர்வாகிகள் உரியமுறையில் இணைத்திட, வழக்கறிஞர் அணி நிர்வாகிகளும் முனைப்புடன் செயலாற்றுவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம். கார்த்திக்கேயன் MLA அவர்கள் உடன் வழக்கறிஞர் நிர்வாகிகள்
Next Story
