முறையாக பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்த கட்டிடம்-பொதுமக்கள் கோரிக்கை...

X
Ranipet King 24x7 |20 Dec 2025 4:29 PM ISTராணிப்பேட்டை, மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் குப்பகல் மேடு கிராமத்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை, மாவட்டம் சோளிங்கர் ஒன்றியம் குப்பகல் மேடு கிராமத்து நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருமணம், வளகாப்பு, காதணி விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் வகையில் கிராமத்தில் அரசு பள்ளி அருகே சமுதாய கூடம் பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. இந்த சமுதாயக்கூட கட்டிடத்தில் சுப நிகழ்ச்சிகள், நடைபெற்று வந்தன. ஆனால் தற்போது இந்த கட்டிடம் முறையாக பராமரிப்பு இல்லாததால் கட்டிடம் பழுதடைந்து உள்ளது. இந்த கட்டிதத்தை ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் சமுதாயக்கூட கட்டிடத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து முறையாக சமுதாய கூட கட்டிடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
