பொதுமக்கள் கோரிக்கை ஏற்று புதிய பேருந்து

X
Pudukkottai King 24x7 |20 Dec 2025 9:25 PM ISTபுதுக்கோட்டை மாவட்டம் பெருங்குடி வழியாக ராயவரம் புதிய பேருந்து அமைச்சர் ரகுபதி கொடிய சேர்த்து தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம். புதுக்கோட்டையில் இருந்து பெருங்குடி வழியாக ராயவரம் வழியாக செல்ல புதிய அரசு டவுன் பேருந்தின் எண் 22 க்கு புதிதாக பேருந்து வழித்தடத்தை அமைச்சர் ரகுபதி இன்று தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் முகமது நாசர், உதவி மேலாளர் தில்லைராஜன், முன்னாள் அரிமளம் ஒன்றிய சேர்மன் பொன்.ராமலிங்கம் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story
