கந்தர் கோட்டை அருகே வெறி பிடிச்சு தெரியும் நாயை கண்டு பொது மக்கள் அச்சம்!!

கந்தர் கோட்டை அருகே வெறி பிடிச்சு தெரியும் நாயை கண்டு பொது மக்கள் அச்சம்!!
X
கந்தர் கோட்டை அருகே வெறி பிடிச்சு தெரியும் நாயை கண்டு பொது மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்/.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர் அடுத்த பிசானத்தூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக நாய் ஒன்று வெறி பிடித்து திரிந்து வருவதுடன் சாலையில் திரியும் பல நாய்களை கடித்து வருகிறது. மேலும் பொதுமக்கள் சாலையில் செல்வதற்கு பள்ளி குழந்தைகள் அழைத்து வரும்பொழுது அச்சத்தில் வருவதாக கூறுகிறார்கள். மேலும் இதனை எடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த வெறி பிடித்த நாய் நீ பிடித்து உரிய இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story