கள்ளக்குறிச்சி: லயன்ஸ் சங்க சார்பில் மாரத்தான் ஓட்ட போட்டி....

கள்ளக்குறிச்சி: லயன்ஸ் சங்க சார்பில் மாரத்தான் ஓட்ட போட்டி....
X
கள்ளக்குறிச்சி லயன்ஸ் சங்க சார்பில் நீரிழிவுநோய் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி லயன்ஸ் சங்கம் மற்றும் நோபல் ஸ்கேன்ஸ் இணைந்து நீரிழிவு நோய் விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் கள்ளக்குறிச்சி நகரில் சங்கத் தலைவர் திரு Ln.K.சந்திர சேகரன் அவர்கள் தலைமையில் மேஜர் டாக்டர் Ln.D.கண்ணன் அவர்கள் ஏற்பாட்டில் முன்னாள் கவர்னர் திரு.Ln.V.T.E.திருநாராயணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இவ் ஓட்டத்தில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு நீரிழிவு நோயைப் பற்றிய விளக்க நோட்டீஸ் பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story