ராமநாதபுரம் தேர்வு மையத்தை தவறவிட்ட பெண்ணுக்கு உதவிய காவலர்

X
Ramanathapuram King 24x7 |21 Dec 2025 1:45 PM ISTசார்பு ஆய்வாளர் தேர்வு எழுதுவதற்காக பெண் ஒருவர் தவறுதலாக ஆண்கள் மையத்திற்கு வந்த நிலையில் உடனடியாக உதவிய செய்த போக்குவரத்து சார்பு ஆய்வாளர்
ராமநாதபுரம் மாவட்டம் சார்பு ஆய்வாளர் தேர்வு எழுதுவதற்காக பெண் ஒருவர் தவறுதலாக ஆண்கள் மையத்திற்கு வந்த நிலையில், தேர்வுக்கு சில நிமிடங்களில் இருந்த போது, போக்குவரத்து சார்பு ஆய்வாளர் உடனடியாக அவரை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஏற்றி அவருடைய மையத்தில் இறக்கிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story
