அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா சிறுவாபுரியில் அறுசுவை அன்னதானம் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்
Ponneri King 24x7 |21 Dec 2025 1:47 PM ISTஅன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா சிறுவாபுரியில் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பங்கேற்று சிறப்பித்தார்
அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா சிறுவாபுரியில் அறுசுவை அன்னதானம் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர் அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறுவாபுரி கிராமத்தில் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கியும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பிறந்தநாளை கட்சியினருடன் இணைந்து சிறப்பாக கொண்டாடினர்மாவட்டத் துணைத் தலைவர் V நேருஜி மாவட்ட பொதுச் செயலாளர் M.கவியரசு ஏற்பாட்டில் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில் காங்கிரஸ் கட்சி மாநிலத் துணைத் தலைவர் திரு. T.L. சதாசிவலங்கம் மாநில செயலாளர் வழக்கறிஞர் M. சம்பத் ஆமூர் M. சந்திரன் சோழவரம் கிழக்கு வட்டார தலைவர் மகளிர் அணி சித்ரா ஆகியோர் பங்கேற்றனர்
Next Story



