புதுக்கோட்டையில்ரோலர் ஹக்கி. போட்டி

புதுக்கோட்டையில்ரோலர் ஹக்கி. போட்டி
X
ரோலர் ஹக்கி விளையாட்டு வீரர் வீரர்களுக்கு எம்எல்ஏ சான்றிதழ் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் ரோலர் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் ஹாக்கி போட்டிகளில் பங்கு பெற்று மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா விளையாட்டு வீரர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார் இந்நிகழ்வில் ரோலர் ஸ்கேட்டிங் மற்றும் ஹாக்கி பயிற்சியாளர்கள், விழா ஏற்பாட்டாளர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.
Next Story