புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு

புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் ஆய்வு
X
புதுக்கோட்டையில் மாநகராட்சியில் மழையால் சேதமடைந்த சாலைகளை மறு சிரமைப்பு பணிகளை ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் பெரு மழையினால் மிகவும் பாதிக்கப்பட்ட சேதமடைந்த சாலைகளில் பாலத்தை மாநகராட்சியின் சார்பில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட பணிகளை புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் எம்.லியாகத் அலி நேரில் ஆய்வு செய்தார்
Next Story