எல்லாம் கரெக்டா இருக்கா ஆய்வு செய்த அமைச்சர் ரகுபதி

X
Pudukkottai King 24x7 |21 Dec 2025 9:51 PM ISTஎன் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி BDA ஆற்றிய பணிகளை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்தார்
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரிமளம் வடக்கு ஒன்றிய கழகம், ஓனங்குடி ஊராட்சி, பூத் எண் 243 - ல் நடைபெற்ற என்வாக்குச்சாவடி வெற்றிவாக்குச்சாவடி கூட்டத்தில் BLA2, BLC மற்றும் BDA ஆற்றிய பணிகளை அமைச்சர் ரகுபதி ஆய்வு செய்து, மேலும் ஆற்ற வேண்டிய பணிகளை எடுத்துரைத்தார். உடன் அரிமளம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பொன்.ராமலிங்கம், அரிமளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வீ.ஆர். இளைய ராஜா, முன்னாள் அரிமளம் ஓன்றியகுழுத் தலைவர் திருமதி.மேகலா முத்து, BLA2, BDA (பூத் பூத் டிஜிட்டல் ஏஜென்ட்), BLC உறுப்பினர்கள், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் கழக ஓரணியில் தமிழ்நாடு கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டார்
Next Story
