திருமலைராயசமுத்திரம் ஊராட்சியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி

X
Pudukkottai King 24x7 |22 Dec 2025 6:44 AM ISTபுதுக்கோட்டை திமுக.வடக்கு மாவட்டம், புதுக்கோட்டை திமுக தெற்கு ஒன்றியம், திருமலைராயசமுத்திரம் ஊராட்சி என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி கூட்டம் நடைபெற்றது
புதுக்கோட்டை திமுக.வடக்கு மாவட்டம், புதுக்கோட்டை திமுக தெற்கு ஒன்றியம், திருமலைராயசமுத்திரம் ஊராட்சி பாகம் எண்:-28பாகம் எண்:-29பாகம் எண்:-30ஆகிய வாக்குச்சாவடிக்கு உட்பட்ட BLA2,BLC,BDA பூத் முகவர்களுடன் #என்_வாக்குச்சாவடி #வெற்றி_வாக்குச்சாவடி #தமிழ்நாடு_தலை_குனியாது எனும் பரப்புரையை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் முக_இராமகிருஷ்ணன்தலைமையில் மேட்டுப்பட்டி சின்னத்துரை துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில்... வடக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழ அமைப்பாளர் புத்தாம்பூர் சுப்பையா , வடவாளம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலியமுத்து ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி க.மாரிமுத்து அணி அமைப்பாளர்ராமமூர்த்தி அவர்கள் அணி துணை அமைப்பாளர்கள் .ஜெகநாதன் கழக உடன்பிறப்புகள் மூர்த்தி தன்டலை முருகேசன் அவர்கள் மேட்டுப்பட்டி பாண்டி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆ.வெங்கடேஷ் லெவிரேஜ் ரவி மற்றும் BLA2,BLC,BDA மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
Next Story
