திருச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரை!!

X
திருச்சியில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார்.
திருச்சி மேற்கு தொகுதியில் புத்தூர் நால்ரோடு பகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்புரை மேற்கொண்டார். திருப்பரங்குன்றத்தின் மலை மீது விளக்கு ஏற்றும் உரிமைக்காக மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அனைவரும் தங்களது தொலைபேசியில் இருக்கும் ஒளிவிளக்கை ஒளிரச் செய்து ஆதரவு தெரிவித்தனர்.
Next Story
