ஆண்டிப்பட்டி ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
Chengam King 24x7 |22 Dec 2025 9:59 AM ISTஆண்டிப்பட்டி ஊராட்சியில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பாகம் எண் 171 பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கவுன்சிலர் தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
Next Story


