கிருஷ்ணராயபுரத்தில் தவெக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணராயபுரத்தில் தவெக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
X
இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தவெகவில் இணைந்து கொண்டனர்
கரூர் கிழக்கு மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் தாலுக்கா ஆர்.புதுக்கோட்டை கிராமத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்வில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி,மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story