கிருஷ்ணராயபுரத்தில் எனது பூத் - தவெக பூத் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணராயபுரத்தில்  எனது பூத் - தவெக பூத் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
X
கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார்
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கான எனது பூத் - தவெக பூத் என்ற ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை, SIR விளக்கம்,வார்டு பூத் நிர்வாகிகளின் வேலைப்பாடுகள் குறித்த பயிற்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story