ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு நீர் தேக்க தொட்டி திறப்பு

X
Pudukkottai King 24x7 |22 Dec 2025 3:27 PM ISTபிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் நிதியிலிருந்து ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டின் நான்கு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்..
புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொத்தகோட்டை, இம்மனாம்பட்டி வேப்பங்குடி பகுதிகளும் மற்றும் தோப்புப்பட்டி இரண்டு பகுதிகளிலும் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியினை கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டியின் மொத்தம் 90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நான்கு நீர் தேக்க தொட்டியினை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் திருவரங்கம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே பி கே டி தங்கமணி குலவாய்ப்பட்டி ஒன்றிய செயலாளர் அறு வடிவேலு மற்றும் கழக பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கான நான்கு இடங்களில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் நிதியிலிருந்து கட்டப்பட்ட நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தனர்.
Next Story
