ராயவரம் ஊராட்சி நிதி இழப்பு மேல் முறையீட்டை ரத்து செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
Pudukkottai King 24x7 |22 Dec 2025 6:03 PM ISTபுதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் குறை தீர் மனு நீதி நாளில் இன்று 22.12.2025 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின் பேரில் உதவி இயக்குனர் (தணிக்கை) இராயவரம்ஊராட்சியில் தணிக்கை செய்து நிதி இழப்பை கண்டறிந்து தண்டத்தீர்வையாக ரூ 466422 விதித்ததை ரத்து செய்ய மனு.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் குறை தீர் மனு நீதி நாளில் இன்று 22.12.2025 உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின் பேரில் உதவி இயக்குனர் (தணிக்கை) இராயவரம்ஊராட்சியில் தணிக்கை செய்து நிதி இழப்பை கண்டறிந்து தண்டத்தீர்வையாக ரூ 466422 விதித்ததை ரத்து செய்ய முன்னால் தலைவி கலைச்செல்வி (எ)மீனா மேல்முறையீடு செய்துள்ளதில் தன்னுடைய கணவர் நாராயணனை சட்ட ஆலோசகராக (இல்லாத பதவியை)இவரே உருவாக்கி தனக்கு நிர்வாகம் தெரியாது என்று கூறி உள்ளதாகவும் இது நிதி முறைகேட்டை உறுதிப்படுத்துவதாகும் என்றும் எனவே உதவி இயக்குனர் தணிக்கை விதித்துள்ள தண்டத்தீர்வையை உறுதி செய்து முன்னாள் தலைவியின் மேல்முறையீட்டை ரத்து செய்ய வேண்டும் என இராயவரத்தை சேர்ந்த கருப்பையா மகன் கணேசன் என்பவர் மனு அளித்தார் இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story



