பஞ்சப்பட்டி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

X
Krishnarayapuram King 24x7 |22 Dec 2025 8:45 PM ISTமின்வாரிய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு
கரூர் மாவட்டம்,பஞ்சப்பட்டி துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அனைக்கரைபட்டி, புதுவாடி ஆகிய பகுதிகளில் நாளை 23 ஆம் தேதி செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story
